தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை !

 
தேவமணி

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி கொலைவழக்கில் முக்கிய குற்றவாளி மணிமாறன் என்பவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகியாவார். 

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!
இவர் மயிலாடுதுறையில் நடந்த கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு திரும்பியபோது வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

மருமகனை விஷம் வைத்து கொலை செய்த மாமியார்!! பர பர வாக்குமூலம்!!

செம்பனார்கோவில் அருகே தனியார் பள்ளி முன் வழிமறித்த மர்மகும்பல் மணிமாறனை வெட்டி கொலை செய்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?