நாளை டாஸ்மாக் கடைகள் விடுமுறை!
Sep 10, 2025, 15:49 IST
நாளை செப்டம்பர் 12ம் தேதி இமானுவேல் சேகரானாரின் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் மதுரை மாநகராட்சியில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைத்து இயங்கும் மதுபான பார்களும் நாளை மூடப்படுகிறது

மேலும் .பாதுகாப்பு வளையத்திற்குள் மதுரை முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது .இதனையடுத்து சுமார் 7435 போலீசார் மதுரையில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
