நாளை டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

 
டாஸ்மாக்
 


நாளை செப்டம்பர் 12ம் தேதி இமானுவேல் சேகரானாரின் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி   மதுரை மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இமானுவேல் சேகரன்

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் மதுரை மாநகராட்சியில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைத்து இயங்கும் மதுபான பார்களும் நாளை மூடப்படுகிறது

டாஸ்மாக் மது எலைட்

மேலும் .பாதுகாப்பு வளையத்திற்குள் மதுரை முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது .இதனையடுத்து சுமார் 7435 போலீசார் மதுரையில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?