நைஜீரியாவில் பெரும் பதற்றம்.. மர்ம நபர் நடத்திய பயங்கர துப்பாக்கிச்சூடு.. 10 பேர் பலி!

 
நைஜீரியா

நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. ஐஎஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களும் இந்நாட்டில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மத்திய நைஜீரியாவின் தென்-மத்திய மாகாணமான பெனுவில் கடந்த செவ்வாய்கிழமை (அதாவது 9-ந்தேதி) ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்கள் திடீரென மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் நுழைந்து அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அரசாங்கத் தலைவர் பிலிப் தெரிவித்தார். மர்ம நபர்கள் அதிநவீன ஆயுதங்களை எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். அப்பகுதி மக்களின் உணவு மற்றும் கால்நடைகளையும் சூறையாடினர். அதே நேரத்தில் சுமார் 7 வீடுகள் எரிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நேற்று அதிகாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web