அதிர்ச்சி...வங்கி அலுவலரை சுட்டுக் கொன்ற கான்ஸ்டபிள்!

 
 உகாண்டா

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் அந்நாட்டின் பிரபல வங்கி கிளை ஒன்று இயங்கி வந்துள்ளது. அந்த வங்கிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த காவலர் ஒருவர், அங்கு பணியில் இருந்த அலுவலர் சரமாரி சுட்டுக் கொன்றார்.

 உகாண்டா

இதனால் வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற, கொடூர காட்சிகள் அனைத்தும் வங்கி அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவானது. அந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கொலை செய்யப்பட்ட வங்கி அலுவலர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். இந்தியரான வங்கி அலுவலர் உத்தம் பண்டாரிவித், கொலையாளி இவான் வாப்வைர் தனது AK-47 துப்பாக்கியால் பலமுறை சுட்டுக் கொன்றது சிசிடிவி-யில் தெளிவாக தெரிகிறது.

 உகாண்டா

அதாவது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கொலையாளி இவான்க்கு ரூ. 46,000 கடன் கொடுத்துள்ளார். இந்த தொகையை திரும்பதரவேண்டும் என அடிக்கடி கேட்டதால் இந்த கொடூர சம்வபம் அரங்கேறியதாக கூறப்படுகிறது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web