அதிகாலையில் பயங்கரம்.. சுக்குநூறாக நொருங்கிய சொகுசு கார்.. 6 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

 
பல்லடம் விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சாலையோரம் நின்றிருந்த வாகனத்தின் பின்புறம் சொகுசு கார் மோதியது. விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலத்த காயம் அடைந்த 6 பேரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதையடுத்து, விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கும், கோவை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சென்றவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் சங்கீதன் (22), மணிகண்டன் (19), குமரன் (20) ஆகிய 6 மாணவர்கள் சொகுசு காரில் வந்தது தெரியவந்தது. இந்த விபத்தால் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கிரேன் மூலம் விபத்தில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தினர்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!