” டெட் ” தேர்வு தேதி ஜூன் 27க்கு ஒத்தி வைப்பு!

 
டெட்

  
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள்  முதல் கட்ட டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்ச்சியின் அடிப்படையில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் நடைபெற்று வருகிறது.   டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு  தொடக்கப் பள்ளிகளுக்கு தனியாகவும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தனியாகவும் என 2  தாள்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதில் 2வது தான் இந்த SGT எனப்படும் இடைநிலை ஆசிரியர் தேர்வு.

tet

அந்த வகையில் நடப்பாண்டுக்கான SGT தேர்வு  ஜூன் 23ம் தேதி நடத்தப்படும்  என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.  தற்போது அந்த தேர்வு  ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, ஜூன் 23ம் தேதி  நடைபெற இருந்த தேர்வானது தற்போது நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தேர்வு ஜூன்-27ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், அதற்கு ஏற்றவாறு விண்ணப்பதிவர்கள் தேர்விற்கு தயாராகும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web