துறையூர் ஓங்காரக்குடில் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்!

 
ரெங்கராஜன்

துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ரெங்கராஜன் தேசிக சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார். வயோதிகம் காரணமாக நேற்று மே 14ம் தேதி மாலை 6 மணியளவில் முருகனடி சேர்ந்தார்.

துறையூரை தலைமையிடமாகக் கொண்டு 'ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்' என்ற அமைப்பு மூலம் கடந்த 48 ஆண்டுகளாக ஆன்மீக தொண்டில் ஈடுபட்டவர் ஆவார். 

தனது 88-வது வயதில் வயது மூப்பு காரணமாக இறைவனடி சேர்ந்தார். வடலூருக்கு அடுத்ததாக இவரது குடிலும் 'அணையா விளக்கு' என பெயர் பெற்று இலட்சக்கணக்கான மக்களின் பசியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 

From around the web