மோடிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து... வைரலாகும் ட்வீட்!

 
மோடி விஜய்

 இந்தியா முழுவதும் 543 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தலைமையில் நரேந்திர மோடி மீண்டும் 3 வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்படி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிரதமர் பதவி ஏற்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

இவருடன் 72 பேர் அமைச்சர்களாக  பொறுப்பேற்று கொண்டனர். இந்நிலையில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடிக்கு தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.  அதன்படி விஜய்  மீண்டும் 3வது முறை பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட  மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web