சீமான், திருமாவுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

 
சீமான் திருமா
 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்கு சதவீதம் பெற்ற நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, 8 சதவீதம் வாக்குகளைப் பெற்று மாநில கட்சிகள் என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கான தகுதியை பெற்ற நிலையில், சீமானுக்கும், திருமாவளவனுக்கும் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

இது தொடர்பாக ட்விட்டரில் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், 'நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web