தவெக தலைவர் விஜய் பவன் கல்யாணுக்கு வாழ்த்து... வைரலாகும் ட்வீட்...டு!

 
தவெக

 மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.  ஆந்திர மாநிலத்தில்   175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி  அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.   ஜூன் 9ம் தேதி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கிறார்.


இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி தற்போது ஆந்திராவில் அதிக இடங்களை வென்ற ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  பவன் கல்யாணின்  ஜனசேனா கட்சி ஆந்திராவில் தற்போது 2வது பெரிய கட்சியாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web