அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது... தனித்து ஆட்சி அமைக்கும்.. இபிஎஸ் பேச்சு!

 
இபிஎஸ்

அதிமுக கூட்டணி ஒற்றுமையாகவும் வலிமையாகவும் உள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். NDA கூட்டணி வென்று கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா கூறி வரும் நிலையில், அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என மீண்டும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?