பெற்ற தந்தையே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரம்!

 
போக்சோ

 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சின்னஞ்சிறு குழந்தை தொடங்கி மூத்தவல் வரை பெண்களை யாரை நம்பியும் சிறிது நேரம் கூட விட்டுச்செல்ல முடிவதில்லை. அந்த வகையில் உத்திரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹரில் பெற்ற மகளை தந்தை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கசாப்புக் கடை நடத்தி வருபவர்  சமன் சிங் . இவரது மனைவி வெளியூர் சென்றிருந்ததால் இவரும் மகளும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

போக்சோ நீதிமன்றம்

இவர்  தனது 16 வயது மகளை பலாத்காரம் செய்துள்ளார்.  சமன்சிங் தனது 16 வயது மகளை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். தாய் வீட்டிற்கு திரும்பிய நிலையில் சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த தாய் கணவர் மீது காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில்  போலீசார் சமன்சிங்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில் சிறுமியை மருத்துவ  பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web