மேடையில் மணமகனை பளார் விட்ட மணப்பெண்... வைரல் வீடியோ!

 
திருமண கலாட்டா

 தற்போதைய காலகட்டத்தில் திருமணக் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் பல மறக்க முடியாத நிகழ்வுகள் அரங்கேறி சில நேரங்களில் அவை நகைச்சுவையாக மாறி விடுவதுண்டு. அதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சிலருடைய திருமண நிகழ்வு சற்று மாறுதலாக இருக்கும். திருமணங்களில் கொண்டாட்டங்கள் இருந்தாலும் இந்த கொண்டாட்டம் பல நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகின்றன.

அந்த வகையில் தற்போது வெளியான வீடியோவில்  மணப்பெண் மணமகனுக்கு சாப்பாடு ஊட்டுகிறார். ஆனால் மாப்பிள்ளை சற்று காமெடி செய்வதாக நினைத்து தள்ளி தள்ளி சென்று கொண்டே இருந்தார். பொறுத்துப் பொறுத்து பார்த்த மணப்பெண்  மணப்பெண் பளார் என அறைந்து  மாப்பிள்ளையை வழிக்கு கொண்டு வந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web