பெண்ணை முட்டி தூக்கிய காளைமாடு... அதிர்ச்சி வீடியோ!

 
காளை மாடு

 அமெரிக்காவில் ஓரிகான் ரோடியோ மாகாணத்தில்  காளை சவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது  ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் கால்நடை ஆர்வலர்கள்   பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு காளை மாடு தடுப்பை தாண்டி பார்வையாளர்கள் இருக்கும் பகுதிக்குள் அதிவேகமாக நுழைந்தது.
இதனையடுத்து  பார்வையாளர்கள் அங்கும் இங்குமாக தலை தெறிக்க ஓடினர்.

பார்வையாளர் வரிசையில் இருந்த   ஒரு பெண்ணை மாடு முட்டி தூக்கி வீசியது. இதில் அந்தப் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது . அதே நேரத்தில்  விழா ஒருங்கிணைப்பாளர்கள் உடனடியாக மாட்டை பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். காயமடைந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web