கட்டு கட்டான பணத்தின் மீது காதலியை நடக்க வைத்து அழகு பார்த்த தொழிலதிபர்.. வலுத்த கண்டனங்கள்!

 
 செர்ஜி கோசென்கோ.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிஸ்டர் நன்றி என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு வருகிறார் செர்ஜி கோசென்கோ. இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வரும் நிலையில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரஷ்யாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது காதலியுடன் ஹெலிகாப்டரில் வருகிறார்.

பின்னர் அவர் பண அடுக்குகளை படிக்கட்டுகளாக பயன்படுத்துகிறார் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்து தனது காதலியின் கையை பிடித்து பணத்தின் மீது நடக்க வைத்து அழகு பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில்,  பணத்தை இப்படியா அவமதிப்பது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை 4.3 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web