கட்டுப்பாட்டை இழந்த கார்.. எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே இருவர் பலி!

 
முருகன்

மதுரை வஉசியை சேர்ந்த முருகன் என்பவர் குடும்பத்துடன் திருச்சி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு காரில் மதுரை திரும்பினார். அப்போது, ​​விராலிமலையை அடுத்த ஸ்டாப் அருகே கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பை தாண்டி, சாலையின் மறுபுறம் வந்த கார் மீது அதிவேகமாக மோதியது.

இதில் காரை ஓட்டி வந்த முருகன் (41), அவரது மகள் தியா (6) பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முருகனின் மனைவி சவுமி (34), மகன் வருண் கார்த்திக் (11) ஆகியோர் மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web