பகீர் வீடியோ.. விடுதிக்குள் பாய்ந்த கார்.. பெண் உரிமையாளர் பலி..!!

 
கார்


கோவா மாநிலம் வஹடார் பகுதியில் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.  நவம்பர் 11ம் தேதி தீபாவளிக்கு முதல் நாள்   சனிக்கிழமை இரவு விடுதியின் உரிமையாளரான ரெமிடியா மேரி  விடுதி வளாகத்தில் வெளியே நின்று கொண்டிருந்தார். அவருக்கு வயது 57. அந்த பக்கமாக சென்ற கார் ஒன்று   அதிவேகமாக விடுதிக்குள் புகுந்தது.


கார் விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் விடுதி உரிமையாளர் ரெமிடியா மேரி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட விடுதி ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

ஆம்புலன்ஸ்

 மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரெமிடியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளபப்ட்டது. அதன் அடிப்படையில்   போலீசார் கார் டிரைவரை கைது செய்தனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web