விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு!

 
விடுதலைப்புலிகள்

 விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை புலிகள் (எல்டிடிஇ) அமைப்பை பயங்கரவாத இயக்கம் என மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.

விடுதலைப்புலிகள்

கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த தடை இன்றுடன் நிறைவடையும் நிலையில், இந்த தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web