பேயாட்டம் தொடங்கியது... போன்பே முதலீடு ரூ.7,000 கோடியாக உயர்வு!

 
போன்பே

பெங்களூரை சேர்ந்த டிஜிட்டல் பேமென்ட் நிறுவனமான போன்பே, குறைந்தபட்சம் 100 கோடி அமெரிக்க டாலர் (ரூபாய் 8 ஆயிரத்து 286 கோடி) நிதி திரட்ட முடிவு செய்தது.

ஜெனரல் அட்லாண்டிக் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ரூபாய் 828 கோடி திரட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், போன்பே நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் பங்கு ரூபாய் 4 ஆயிரத்து 557 கோடியாக அதிகரித்துள்ளது.

போன் பே

இதுவரை 85 கோடி அமெரிக்க டாலர் (ரூ.6 ஆயிரத்து 795 கோடி) நிதியை திரட்டியுள்ளதாகவும் விரைவில் 100 கோடி டாலர் இலக்கை அடைவோம் என்றும் போன்பே நிறுவனத்தின் சிஇஓ சனீர் நிகாம் தெரிவித்தார்.

போன் பே

ஜெனரல் அட்லாண்டிக் தவிர, வால் மார்ட், டிவிஎஸ் கேபிடல் பண்ட், டைகர் குளோபல், ரிப்பிட் கேபிடல் போன்ற நிறுவனங்களும் போன்பே மீது முதலீடு செய்துள்ளன. ஆன்லைன் கடன் சேவை நிறுவனமான செஸ்ட்மணியை வாங் கவும் போன்பே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web