சொர்க்கத்தை பிளாட் போட்டு விற்கும் சர்ச்…. வைரல் வீடியோ!

 
அமெரிக்கா
 

அமெரிக்காவில் பாதிரியார் ஒருவர் சொர்க்கத்தில் இடங்களை விலைக்கு விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மெக்சிகோவில் இருக்கும் தேவாலயத்தில் சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுர அடி சுமார் 8,336 என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ்  தேவாலயத்தில் நடந்த இந்த விற்பனையால் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்தில் குவிந்து வருகின்றன.

இந்த தேவாலயத்தின் பாதிரியார் 2017 ல்  கடவுளை சந்தித்ததாகவும்  அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தேவாலயம் சொர்க்கத்தை ப்ளாட் போட்டு விற்பனை செய்து வருகிறது.இதற்காக செய்யப்பட்ட விளம்பரத்தில்  செல் ஃபோன் மூலமாகவே ஆன்லைனில் பணத்தை செலுத்தலாம் என விளம்பரப்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் இது குறித்த செய்தியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயம் விளையாட்டாகத்தான் இதை வியாபாரத்தை தொடங்கியது.  இதை சீரியசாக எடுத்துக் கொண்ட பக்தர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கி குவித்து வருகின்றனர்.  இது குறித்த  வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web