திராவிட மாடல் பிரிவினையைத் தூண்டும்!! ஆளுநர் சர்ச்சை பேச்சு!! மெர்சலாகும் திமுக கூட்டணி!!

 
முதல்வர் ஆளுநர்

ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட மாடல், தமிழக சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு திமுக கூட்டணி கட்சியினர் மத்தியில் கண்டனம் எழுந்துள்ளது இது குறித்த விவரம்...தமிழக காங்கிரஸ்தலைவர் கே.எஸ்.அழகிரி: ஆளுநர், "திராவிட மாடல் செத்துப் போன வெற்றுக் கோஷம் ஒரே பாரதம் கொள்கையை போன்றது அல்ல" என்று பாஜக தலைவராகவே மாறி உளறி யிருக்கிறார். திமுகவின் கொள்கை என்பது மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி ஆளுநர் கூறும் ஒரே பாரதம், ஒரே நாடு என்பது பாஜகவின் கொள்கை. அனைவரும் ஓர ணியில் திரண்டு ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக் கைகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டது என்று கூற,இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனோ ஆளுநர் தன்னை மீண்டும் ஒரு ஆர்.எஸ்.எஸ், பாஜகவைச்சேர்ந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்.

ஸ்டாலின் ஆளுநர்

உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்றிருக்கிறார்நாடாளுமன்ற உறுப்பினரான வெங்கடேசன் திராவிட மாடல் செத்துப் போன தத்துவம். மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது. பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம் என்று ஆளுநர் கூறுகிறார்.   கோடாலிகள் மீது மரங்களுக்கு கோபம் வருவது இயற்கை தான் அதை நாங்கள் நன்கு அறிவோம் உங்கள் கோபத்தை ரசிக்கிறோம் எனச்சொல்லி மகிழ,மதிமுக பொதுச் செயலாளர் வைகோக ஆளுநர், "திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் முழக்கம்" என்று கூறுவது விஷமத்தனமானது.

ஸ்டாலின் ஆளுநர்

மனுதர்ம நீதியை மறுத்து, மனித நீதிக்கான குரல், சமூக நீதி, சமத் துவம், பெண் உரிமை, ஒடுக் கப்பட்ட, பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மை மக்களின் நலன், மொழி, இனம், பண்பாட்டு உரிமை, அரசியல், பொருளாதாரம், தமிழக உரிமை பாதுகாப்பு, மாநில சுயாட்சிக்கான குரல் இவற்றையெல்லாம் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல் ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகளை ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு உளறக் கூடாது. ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்ஸை வளர்க்க முயல்கிறார் எனக்கூறியிருக்க மக்களோ ஆளுநர் என்பவர் மத்திய அரசின் கைப்பாவை என்பதையும் மீறி தன்னுடைய இருப்பை அவ்வப்போது காட்டிக்கொண்டு இருக்கிறார் இப்படிப்பட்ட ஆளுமை திறன் மிக்க ஆளுநரை இதுவரை தமிழகம் கண்டதில்லை என புளகாங்கிதம் அடைகிறார்கள்

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web