’நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு...’ திருமணத்தை அறிவித்தார் நடிகை சுனைனா!

 
’நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு...’ திருமணத்தை அறிவித்தார் நடிகை சுனேனா!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கைகோர்த்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்த நடிகை சுனைனா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று இன்று ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.  அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

’நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு...’ திருமணத்தை அறிவித்தார் நடிகை சுனேனா!

‘காதலில் விழுந்தேன்’, 'சில்லுக்கருப்பட்டி’, ‘ரெஜினா’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் நடிகை சுனைனா. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒருவருடன் கைக்கோர்த்திருக்கும்  புகைப்படத்தைப் பகிர்ந்து ‘லாக்ட்’ என்ற அர்த்தம் தரும் எமோஜியைப் பகிர்ந்திருந்தார். இதனால், அவர் காதலில் விழுந்தாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். 

இதனை உறுதி செய்யும் வகையில், சுனைனா ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். கையில் மோதிரத்துடன் ஒருவரின் கையைப் பிடித்தபடியான புகைப்படத்துடன், ‘இதற்கு முன்பு நான் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தை சுற்றி நிறைய குழப்பங்கள் பலருக்கும் இருக்கிறது. அதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஆம்! எனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. உங்கள் எல்லோருடைய வாழ்த்திற்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web