அட... 100 வயதில் 96 வயது காதலியை கரம்பிடித்த முன்னாள் போர் வீரர்... வைரல் போட்டோஸ்!

 
ஜீன்ஸ்வெர்லின்


 
பிரான்ஸ் நாட்டில் வசித்து வருபவர்  ஹரால்டு டெரன்ஸ். இவர் 2 ம் உலகப்போரில் கலந்து கொண்ட அமெரிக்காவின் முன்னாள் போர் வீரர். இவருக்கு வயது 100. தன்னுடைய காதலியை 100வது வயதில் திருமணம் செய்துள்ளார். காதலி  ஜீன்ஸ்வெர்லின் என்பவரை  அவருடைய 96 வயதில் திருமணம் செய்துள்ளார்.  இவர்களுடைய திருமணம் பிரான்ஸ் நாட்டில் உள்ள நார்மாண்டியில் நடைபெற்றது.

ஜீன்ஸ்வெர்லின்
ஜீன்ஸ்வெர்லின்

இந்த மூத்த தம்பதிகளுக்கு பிரான்ஸ் அதிபர் தன்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இது குறித்த  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில்   இந்த வயதில் திருமணம் தேவையா என பலரும் கேட்கிறார்கள். இதற்கு ஜீன்  ”இளைஞர்களுக்கு மட்டும்தான் காதல் உணர்வு தோன்றுமா. எங்களுக்கு காதல் வரக்கூடாதா. எங்களுக்கும் அதுபோன்ற உணர்வுகள் இருக்கிறது ” என பதிலடி கொடுத்துள்ளார்.  இவரின் கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web