சென்னையில் பரபரப்பு... (TNPFC) டிஎன்பிஎஃப்சி தலைமை அலுவலகத்தில் வருமான வரி துறையினர் ரெய்டு!

சென்னை நந்தனத்தில் இயங்கி வரும் மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறைவாக வருமான வரி தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அதிகளவில் வருமான வரி தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த ஆண்டு மிக குறைவான அளவு வரி செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!