விபரீதத்தில் முடிந்த ஃபேஸ்புக் நட்பு.. பெண்ணின் அந்தரங்க புகைப்புடங்களை பகிர்ந்த ஆசாமி கைது!

 
சுஜின்பாபு

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் எருமேலி கரிநிலம் பகுதியில் உள்ள புதுபரத்தை சேர்ந்தவர் கண்ணன் என்கிற சுஜின்பாபு (42). ஃபேஸ்புக் மூலம் இளம் பெண்ணை சந்தித்தார். சமூக ஊடகத்தில் ஏற்பட்டு  நட்பு தொலைபேசியில் தொடர்ந்தது. இதையடுத்து அந்த இளம்பெண்ணை கண்ணன் நேரடியாக சந்தித்து பேசினார்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்

அப்போது அவர்களுக்குள் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணுக்கு தெரியாமல் கண்ணன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை கண்ணன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இளம் நடிகர் கைது

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து முண்டக்காயம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஜின்பாபு என்ற கண்ணனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் எரிமேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web