கல்யாணமாகி ஒன்றரை மாசம் தான் ஆச்சு... பிரபல மல்யுத்த வீரர் திடீர் தற்கொலை!

 
சுராஜ் நிக்கம்

 மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருபவர் 30 வயது  சுராஜ் நிக்கம்.  இவர் பிரபலமான மல்யுத்த வீரர். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடத்தப்பட்டது. இவர் தன் மனைவியுடன் சங்கிலி மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சுராஜ் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக  அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுராஜ் நிக்கம்

உறவினர்கள் அவருடைய செல்போனுக்கு தொடர்ச்சியாக  நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் எடுக்காததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக கிளம்பி உறவினர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கியது  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.   அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில்  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web