பாறைகளுக்குள் விழுந்த ரூ 1,50,000 மதிப்புள்ள செல்போனை 7 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறை!

 
ஐபோன்

 உலகம் முழுவதும் கைகளில் ஆறாம் விரலாய் தவழ ஆரம்பித்த மொபைல் இன்றி வாழ்க்கையே இல்லை என்றாகி விட்டது. காலை எழுந்தது முதல் இரவு கண்மூடும் அந்த நொடி வரை மொபைல் உலகமயமாகி விட்டது. அதிலும் இளசுகளின் மொபைல் விலையை கேட்டாலே தலை சுற்றிப் போகும் அளவுக்கு இருக்கிறது. ஒரு வேளை சாப்பிடாமல் கூட இருந்து விடுவோம். மொபைல் இல்லா வாழ்க்கை பழக்கமே இல்லை. அந்த வகையில் கர்நாடகாவில் வசித்து வரும்  பெண் ஒருவர் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார்.

ஐபோன்

 கடற்கரை பாறைகளுக்கு நடுவே நின்றபடி இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த பெண் கைதவறி தனது செல்போனை கீழே போட்டுவிட்டார். அங்கேயே சில மணி நேரம் அந்த பெண் செல்போனை தேடினார். கிடைக்கவில்லை.   உடனடியாக காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் பாறைகளுக்கு நடுவே சிக்கி இருந்த ஐபோனை சுமார் 7 மணி நேரம் போராடி மீட்டு அந்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web