தாயை தரக்குறைவாக பேசியதால் அறைந்தேன்... கங்கணாவை அறைந்த பெண் விளாசல்... வைரல் வீடியோ!

 
கங்கணா

 ஹிமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியில் புதிய பாஜக எம்பி கங்கனா ராணாவத். இவரை சண்டிகர் விமான நிலையத்தில்  பெண் காவலர் குல்வீந்தர் கவுர்  கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்தது.  டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்  தனிநாடு போரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் என கங்கனா கூறியதால் தான் அடித்ததாக பெண் காவலர் கூறியிருந்தார். அதாவது டெல்லியில் போராடிய விவசாயிகளில் தன்னுடைய தாயும் ஒருவர்.

தன் தாயை அவர் அவதூறாக பேசிய காரணத்திற்காகத்தான் கோபத்தில் கன்னத்தில் அறைந்ததாக அந்த காவலர் பேசியது குறிப்பிடத்தக்கது.  உடனடியாக இந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால்  வேலையை இழந்த அதிகாரி குல்வீந்தர் கவுர் தற்போது தன்னுடைய x பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய அம்மாவின் மரியாதைக்காக  ஆயிரக்கணக்கனா வேலைகளை இழக்கத் தயாராக இருக்கிறேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.  குல்வீந்தர் கவுருக்கு இயக்குநர் சேரன் உட்பட பல்வேறு தரப்பினரும்  தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web