டக்வொர்த் முறை கண்டுபிடிப்பாளார் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!

 
டக்வொர்த்

 டக்வொர்த் லூயிஸ் விதியை கண்டுபிடித்தவர் ஃபிராங்க் டக்வொர்த். இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார். இவருக்கு வயது 84. 1997ல் முதல்முறையாக மழையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளை தீர்மானிப்பதற்கு டக்வொர்த் லூயிஸ் விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது மீதமுள்ள விக்கெட்டுகள், இழந்த ஓவர்கள் என  பல காரணிகளைக் அடிப்படையாகக் கொண்டு, 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு திருத்தப்பட்ட இலக்குகளை நிர்ணயம் செய்கிறது.

டக்வொர்த்
டக்வொர்த் லூயிஸ் முறையானது முதன்முதலாக 1996-97 ல் ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த போட்டியில் பயன்படுத்தப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் முறையானது 1999 ல் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!