அடுத்த அதிர்ச்சி... ரூ.30 லட்சம் இழப்பு... 6.5 லாரிகள் ஓடாது... தமிழகம் முழுவதும் நவம்பர் 9ம் தேதி லாரிகள் ஸ்ட்ரைடிக்!

 
ஜூன் 28ம் தேதி கருப்பு தினம்! லாரி உரிமையாளர்கள் சங்கம்!

தக்காளி, வெங்காயத்தில் துவங்கி பால், தயிர், பெட்ரோல், தங்கம் வரை விலைவாசி ஏற்கெனவே விண்ணை முட்டும் அளவுக்கு தினந்தோறும் உயர்ந்து வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக நவம்பர் 9ம் தேதி தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில்  பைக் தொடங்கி டிரக் வரை அனைத்து வாகனங்களின் சேவை வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு அனைத்து வாகன ஓட்டிகளிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இதனை குறைக்க கோரி லாரி உரிமையாளர்கள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

தண்ணீர் லாரி

இதுவரை எந்த பதிலும் தரப்படவில்லை. இதனையடுத்து காலாண்டு வாகன வரி, டீசல் வரி விதிப்பு, சுங்கக்கட்டண உயர்வு இவைகளை  குறைக்க வலியுறுத்தி, நவம்பர் 9ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.  

ஜூன் 28ம் தேதி கருப்பு தினம்! லாரி உரிமையாளர்கள் சங்கம்!

நவம்பர் 9ம் தேதி வியாழக்கிழமை  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது எனவும்,  தமிழ்நாடு முழுவதும் 6.5 லட்சம் லாரிகள் இயங்காததால், ரூ.30 கோடி இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web