நாளுக்கு நாள் சோகம்... விஷச் சாராயம் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

 
கள்ளச்சாராயம்
 

நாளுக்கு நாள் அதிர்ச்சியளிக்கும் விதமாக கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோ எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை சாராய பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மரணம் கள்ளச்சாராயம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா என்பவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 111 பேர், விழுப்புரத்தில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 11 பேர், சேலத்தில் 29 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!