வைரல் வீடியோ... பைக் திருடனை ஓடிப் பிடித்து வெளுத்து வாங்கிய முதியவர்!

 
முதியவர்

  
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு  அத்திமாஞ்சேரிப்பேடையில் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு  இரு சக்கர வாகனம் திருடவந்த இருவரை கிரி என்பவர் மடக்கி பிடிக்க முயற்சித்த போது அவனது செல்போனை விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு தப்பிச் சென்றான்.  

பொதுமக்கள் ஒன்று கூடி விரட்டிச்சென்ற போது அவனுடைய இருசக்கர வாகனத்தையும் விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டான்.காவல் துறையினர் வந்து அந்த வாகனத்தை சோதனை செய்தபோது ஆதார் கார்டு ATM கார்டு மற்றும் போதைப்பொருள் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை  எடுத்துச் சென்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web