நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... வீட்டு வாடகை கொடுக்கல... இளம்பெண்ணை அடித்து துவைத்த வீட்டின் உரிமையாளர்!

 
குஜராத்

 
 
வீட்டு வாடகைக்கு இருப்பவர்கள் வாடகை தரவில்லை வீட்டு உரிமையாளர் அவரிடம் பணம் வசூலிக்க பலவகையான உத்திகளை கையாள்வதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் குஜராத்தில் சூரத் நகரில் 2 மாதம் வீட்டு வாடகையை இளம்பெண் ஒருவர் தரத் தவறிவிட்டார். இதனையடுத்து வீட்டு உரிமையாளர் அந்த இளம்பெண்ணை சராமாரியாக தாக்கும்  வீடியோ  சமூக வலைதளங்களில்  வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த  தாக்குதல் சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.  வீட்டில் உரிமையாளர்  வாடகைதாரர் வாடகை தரவில்லை. இதனையடுத்து  ஜெயேந்திர மாணவவாலா அவருக்கு சொந்தமான வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தினார்.  

போலீஸ்

இதனை அடுத்து அந்த பெண் வீட்டின் உரிமையாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அந்த தாக்குதலில் வீட்டின் உரிமையாளர் கண்ணில் காயம் ஏற்பட்டதையடுத்து பெண்ணுக்கு எதிராக அவரும் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது .  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web