பெண்ணை முழுதாக விழுங்கிய மலைப்பாம்பு... அதிர்ச்சி வீடியோ!

 
மலைப்பாம்பு

 இந்தோனேசியாவில் மலைப்பகுதிகளில் ஆளைவிழுங்கும் மலைப்பாம்புகள் அதிகம். இங்குள்ள கலேம்பங்  கிராமத்தில் 45 வயது   சரிதா என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணை கடந்த 3 நாட்களாக உறவினர்கள் தேடி வந்தனர். வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை.  இதனால் கிராமத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடித் திரிந்தனர்.  குடும்பத்தினருடன் சேர்ந்து கிராம மக்களும் தேடியதில்  ஒரு புதர் அருகே  பரிதாவின் உடைமைகள் மட்டும் கண்டறியப்பட்டது.


அதன் அருகே மலைப்பாம்பு ஒன்று பெரிய வயிற்றுடன் நகர முடியாமல் படுத்துக்கிடந்தது. இந்த மலைப்பாம்பு சுமார் 5 மீட்டர் அதாவது 16 அடி நீளம் கொண்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தனர். அப்போது பரிதா உள்ளே சடலமாக உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அதன்பிறகு  பாம்பின் வயிற்றை முழுமையாக கீறி சரிதாவின் உடலை ‌ கிராம மக்கள் மீட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web