வைரல் வீடியோ... பள்ளி முதல்வரை புரட்டி எடுக்கும் ஆசிரியை!

 
ஆசிரியை சண்டை

சமீபகாலமாக பள்ளிகளில் சர்ச்சைகள் தொடர்கதையாகி வருகின்றன. உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில்  தொடக்கப்பள்ளியில்   பெண் ஆசிரியை ஒருவர்  பள்ளியின் முதல்வராக  பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் கஞ்சன் சவுத்ரியும்  ஆசிரியராக பணிபுரிந்து  வருகிறார். இவர் ஒரு வாரமாக பள்ளிக்கு தாமதமாக வந்தார்.  இதனால்  பள்ளி முதல்வருக்கும் அந்த ஆசிரியைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


அப்போது திடீரென்று பள்ளி முதல்வர் கஞ்சன் சவுத்ரியை தாக்கினார்.  உடனே அந்த ஆசிரியை தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது பள்ளி முதல்வர் அவருடைய ஆடையை பிடித்து இழுத்தார். இப்படி மாறி மாறி இருவரும் சண்டையிட்டுக் கொள்ள சக ஆசிரியர்கள் இருவரையும் பிரித்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும்  வைரலாகி வருகின்றது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 
From around the web