பகீர் வீடியோ.. வயதான தம்பதியை கொடூரமாக தாக்கும் பாஜக நிர்வாகியின் மகன்!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாஜக தலைவராக இருப்பவர் பிரபால் சிங். அவருக்கு அபினவ் சிங் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், அபினவ் சிங் வயதான தம்பதியை கொடூரமாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது முதியவரை மிரட்டிய இளைஞர் திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார்.
🚨 SHOCKER FROM BIJNOR!
— Roshan Rai (@RoshanKrRaii) July 25, 2024
The guy you see in this video mercilessly beating a 70 year old senior citizen is Abhinav Singh, Son of BJP nagar nigam chairman Birbal Singh. #ShameOnAbhinavSingh
He did not even leave his wife when she tried to stop him and kept beating him.
The… pic.twitter.com/D9v3BHXNyl
இதனால் சத்தம் கேட்டு அவரது மனைவி ஓடி வந்தார். ஆனால் அவரையும் அந்த இளைஞர் கொடூரமாக தாக்கியுள்ளார். இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!