இணையதளம் தெறிக்குது... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

 
அஜித் - ஷாலின்

நடிகர் அஜித்துடன் ஸ்பெயின் வீதிகளில் ரொமாண்டிக் வாக் சென்ற ஷாலினி அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருக்கும் நிலையில், ஸ்டைலிஷான அஜித் வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து தெறிக்கவிட்டு வருகின்றனர்.

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடந்து வரும் நிலையில், தனது குடும்பத்துடன் ஸ்பெயின் சென்றிருக்கிறார் அஜித்.

மகன் ஆத்விக் மற்றும் ஷாலினி இருவரும் கால்பந்து போட்டியை நேரில் பார்க்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது அஜித் - ஷாலினி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

அஜித் - ஷாலின்

இந்தப் படத்திற்காக உடல் எடை குறைத்து கை முழுவதும் டாட்டூ குத்தியிருக்கும் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில், ஸ்பெயின் வீதிகளில் அஜித்துடன் ரொமாண்டிக்காக நடந்து வரும் வீடியோவை ஷாலினி பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்தப் பலரும் ‘அமர்க்களம்’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு...’ பாடலை இந்த வீடியோவுக்கு போட்டு பகிர்ந்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!