சிறுவனைத் திருமணம் செய்த இளம்பெண்... கேலி செய்தவர்களுக்கு ஆவேசமாக சொன்ன அதிர்ச்சி காரணம்!

 
சிறுவனைத் திருமணம் செய்த இளம்பெண்... கேலி செய்தவர்களுக்கு ஆவேசமாக சொன்ன அதிர்ச்சி காரணம்!

இங்கிலாந்தில் 31 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், அவரைப் பலரும் சிறுவனைத் திருமணம் செய்து கொண்டதற்காக மிக மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 31 வயதுடைய லாரன் இவென்ஸ் எனும் இளம்பெண் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தில் ஒரு சிறுவனுடன் திருமணக் கோலத்தில் நிற்கிறார். மற்றொரு படத்தில் அவர் அந்த சிறுவனை முத்தமிடுகிறார். இந்த படங்களைப் பார்த்த பலரும், லாரன் சிறுவர்களுடன் தவறாகப் பழகும் பெண் என மோசமாக அவரை விமர்சித்து தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். 

சிறுவனைத் திருமணம் செய்த இளம்பெண்... கேலி செய்தவர்களுக்கு ஆவேசமாக சொன்ன அதிர்ச்சி காரணம்!

இந்நிலையில், தான் ஒரு சிறுவனைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், 29 வயதாகும் தன்னுடைய தோழி ஹன்னா கே என்பவரைத் தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன். அவர் பார்ப்பதற்கு சின்னப்பையன் மாதிரி இருக்கிறார். ஹன்னாவுக்கு 29 வயதாகிறது. அதுதான் உண்மை. ஆகவே, என்னை யாரும் கைது செய்யமுடியாது, மோசமாக பேசுபவர்கள் பேசட்டும் என்று ஆவேசமாக பதில் கூறியிருக்கிறார் லாரன்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!