தேர்வே கிடையாது!! HAL நிறுவனத்தில் 328 காலிப்பணியிடங்கள்!! உடனே விண்ணப்பியுங்க!!

 
ஹெச்ஏஎல்


ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்  HAL நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மொத்த பணியிடங்கள் :328

ஹெச்ஏஎல்
பணியின் பெயர் :  Engineering Graduate Apprentice, Technician Diploma Apprentices, Graduate Apprentices, lTl Trade Apprentices 
தேர்வு முறை: நேர்முகத்  தேர்வு 
விண்ணப்பிக்க கடைசி தேதி :17.05.2023, 18.05.2023, 19.05.2023, 23.05.2023,24.05.2023, 25.05.2023

job

 கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelors of Engineering / Diploma / Degree / lTl 
வயது:அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொள்ளவேண்டும். மே 17,18,19,23,24,25ம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web