உடம்பில் ஒட்டு துணி கூட இல்லை.. நள்ளிரவில் நிர்வாணமாக சுற்றி திரிந்த தம்பதி!

 
நாக்பூர் தம்பதி

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நள்ளிரவு 2 மணியளவில் சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூர் லக்ஷ்மிநகர் சதுக்கத்தில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் நிர்வாணமாக நடுத்தர வயதுப் பெண்ணும் ஆணும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மோட்டார் வாகனத்தில் அவ்வழியாக சென்ற இருவர் அவர்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டனர். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

சமீபத்தில், நாக்பூரில் உள்ள தரம்பேத், சதர், பஜாஜ் நாகூர் போன்ற பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக தெரிகிறது. சனிக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸார் அவர்களைத் தேடிச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது குடும்பத்தினருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web