நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை ... தேசிய தேர்வு மையம் விளக்கம்!

 
நீட்

  நீட் தேர்வுகள் குறித்து நாடு முழுவதும் சர்ச்சைகள், புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. தாதமதாக தொடங்கப்பட்ட மையத்தில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

நீட் நுழைவுத்  தேர்வு

இந்நிலையில் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலுக்கு தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. 6 மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள நீட் தேர்வு புகார் குறித்து குழு அமைத்து தீவிர விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web