பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும்... கனடா இணைப்புக்கு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்!
அமெரிக்காவில் வாஷிங்டனை கனடாவை 51வது மாநிலமாக இணைப்பதற்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும் என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது வெற்றிக்கு பின் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார்.
அப்போது முதல் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்கும் யோசனையை டிரம்ப் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி இருப்பதாக டிரம்ப் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஃபுளோரிடாவில் இது குறித்து டிரம்ப், அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடாவை இணைப்பதற்கு தனது ஆட்சியில் அந்நாட்டிற்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும் எனக் கூறியுள்ளார். கனடா போன்றே அமெரிக்காவின் மறுஎல்லையில் உள்ள மெக்சிகோவுக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோரை தடுக்கவும், போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கவும் மெக்சிகோ அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வரி விகிதங்களை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!