மக்களே உஷார்... ஜூன் 14 முதல் இந்த ஆம்னி பேருந்துகளுக்கு தடை!

 
koyambedu bus stand ஆம்னி பஸ்

  தமிழகத்தில் அனுமதி சீட்டு பெறாமல் இயக்கப்பட்டு வரும அனைத்து  ஆம்னி பேருந்துகளும் ஜூன்14ம் தேதி முதல்  இயங்க அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது குறித்து அரசு போக்குவரத்து துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தனியார் ஆம்னி பேருந்து கோயம்பேடு

அதில் தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண்ணுடன்  இயக்கப்படும் ஆம்னி  பேருந்துகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கு  அரசு பொறுப்பேற்றுக் கொள்ளாது. முறையற்ற வகையில் வெளி மாநிலங்களில் பதிவு செய்து இயங்கும் ஆம்னி பேருந்துகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் பதிவான பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web