அட... ரயில் பயணங்களில் இவங்களுக்கு இலவசம்!

 
ரயிலில் குழந்தைகள்

 இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் நெடுந்தூர பயணங்களுக்கு ரயில்களையே நம்பியுள்ளனர். குறைவான கட்டணத்தில் நீண்ட தூரம் பாதுகாப்பாக செல்ல முடியும் என்ற காரணத்தால் தான்  தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற பொது போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்கலாம். அதே நேரத்தில்  ரயில்வே விதியில் குறிப்பிட்ட சிலர் இலவசமாக பயணிக்கலாம் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான  அனுமதியும் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருவது நம்மில் பலரும் அறிந்திருக்கவில்லை

புற்றுநோய்

. 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர், அனைத்து வகுப்புகளிலும் டிக்கெட் இல்லாமல்  உறவினர்களுடன் பயணிக்கலாம். புற்றுநோயாளிகள் அவர்களுடன் வரும் ஒரு உதவியாளர் இவர்களுக்கு 2ம் வகுப்பு படுக்கை மற்றும் ஏசி 3ம் வகுப்பு பெட்டியில் இலவசமாக பயணிக்கலாம்.மற்ற  ஏசி வகுப்புகளில் 75 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது  . அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்கள் இதனை அறிந்து வைத்துக் கொண்டால் தெரிந்தவர்களுக்கும் இந்த தகவலை பகிரலாம்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web