விருதுநகரில் 3ம் கட்ட அகழாய்வு... 2,850க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுப்பு... மூடியுடன் சுடுமண் பானைகள்!

 
அகழாய்வு


விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே மேட்டுக்காட்டில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

விருதுநகர்

இந்த அகழாய்வில் சுடு மண்ணால் ஆன முழுமையான 2 பானைகளும், அதன் மூடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. 

விருதுநகர் மேட்டுக்காட்டில் நடைபெற்று வரும் இந்த 3ம் கட்ட அகழாய்வில் இதுவரை 2,850க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web