தொல்.திருமா தொடர்ந்து முன்னிலை!

 
பாஜகவிற்கு தோல்வி பயம்! தொல்.திருமா அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

 தமிழகத்தில்  மக்களவை தொகுதியான சிதம்பரத்தில் போட்டியிட்ட ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும்  தொல்.திருமாவளவன் அவர்கள் 48,962 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக  எம்.சந்திரஹாசன் 38,076 வாக்குகள் பெற்று 10,886 வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

மேலும், இவர்களை தொடர்ந்து 3வதாக 15,582 வாக்குகள் பெற்று -33,380 வாக்குகள் பெற்று பாஜக சார்பாக போட்டியிட்ட கார்த்தியாயினி பின்னடைவில் உள்ளார்.  விடுதலை சிறுத்தை கட்சியின் மற்றொரு தொகுதியான விழுப்புரத்தில் ரவிக்குமார் 68,239 வாக்குகளை பெற்று 9,954 வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறார் . இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web