அதிமுக தொடர் தோல்வியால் கூட்டணி ஆட்சிக்கு தயாராகிவிட்டது... திருமாவளவன் பேட்டி!
Jul 7, 2025, 12:00 IST
தொடர் தோல்வியால் கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தயார் என்ற தோற்றம் உருவாகியுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி ஆட்சி தொடர்பான பேச்சு எழுந்துள்ளது என்பது ஒரு கட்சி பலவீனம் அடைந்ததை காட்டுகிறது. கூட்டணி ஆட்சி தேவை என்ற அளவுக்கு திராவிட கட்சிகள் பலவீனமடையவில்லை என செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேட்டியளித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
