கொட்டும் மழையிலும் விடிய விடிய கிரிவலம்... திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்!

 
திருவண்ணாமலை


 நேற்று ஆடி வெள்ளி, வரலட்சுமி நோன்பு, பௌர்ணமி என பண்டிகை களைகட்ட தொடங்கியது. அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேச ஆராதனைகள் கொண்டாடப்பட்டன. அந்த வகையில் திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமியான, நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்தனர். 

கிரிவலம்
திடீரென பெய்யத் தொடங்கிய கொட்டும் மழையிலும் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். கிரிவலம் முடிந்ததும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயிலில் பக்தர்கள் முண்டியடித்து ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?