மாணவர்களே எடுத்து வைச்சிட்டீங்களா.... ? இலவச பயணத்திற்கு இது அவசியம்...!

 
பேருந்து மாணவர்கள்

 தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 10ம் தேதி திறக்கப்பட உள்ளன. ஏற்கனவே ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கொளுத்தும் வெயில் காரணமாக ஜூன் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு மாநகரப் போக்குவரத்து கழகம்  பேருந்தில் பயணம் செய்ய செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.

பேருந்து

அதன்படி 2023-24 கல்வியாண்டின் பயண அட்டை, பள்ளி அடையாள அட்டை மூலம்  பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். அதே நேரத்தில் சீருடை அணிந்து  இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளிகள் வரை மட்டுமே கட்டணம் இன்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web